. .
 
Thaiyalkaari Designer Blouses என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே (திருமந்திரம்: 81)
 
English | தமிழ்
 
 
 
வணக்கம்  | உள்ளே புகு | பின்
 
 
   
. .
 

உடை வகைகள்

 
.   .
  . .
   
முதற்பக்கம் » எங்களைப் பற்றி
 
 
   

தையல்காரி.com பற்றிய சில குறிப்பு

தையல்காரி.com எனும் இணைய தளமானது 2009 ம் ஆண்டு, ஆவணி மாதம் சேவையினை ஆரம்பித்தது, இத் தளத்தில் பெண்களுக்கான இரவிக்கையினை அவரவர் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும் , பல வகையான வைபவங்களுக்கு ஏற்றவாறும் தைத்து கொடுப்பதனையே ஒரு சேவையாக ஆரம்பித்தது.

இத் தளத்தின் ஸ்தாபகர். உலகெங்கும் வாழும் தெற்கு ஆசிய மக்களுக்கென ஒரு கலாச்சார மற்றும் விஞ்ஞான ரீதியான சேவைகளை கொடுக்க வேண்டுமென எண்ணம் கொண்டார். அதிலும் தமது கலாசாரத்தினையும், பாரம்பரியத்தினையும் உலகில் எங்கு வாழ்ந்தாலும் பெருமையுடன் அனுசரிக்கும் தமிழ் இனத்திற்கென ஒரு தளத்தினை முதலில் ஆரம்பிக்கலாம் என முடிவு எடுத்து, அதற்கென பல ஆராய்ச்சிகளை செய்து அத் தளத்திற்கு tamilsonline.com என பெயரிட்டு 2011 ம் ஆண்டு ஆனி மாதம் சேவையினை ஆரம்பித்து வைத்தார்.

tamilsonline.com யில் பஞ்சாங்கம், ஜாதக குறிப்பு, ஜாதகப் பொருத்தம், காதல் பொருத்தம், நாமகரணம் என ஜோதிடத்தில் மிக முக்கியமான அனைத்தினையும், தமிழ் மருத்துவம் (வர்மக் கலை), மனையடி சாஸ்திரம் (ஆயாதி கணிதம்) போன்ற பல வகையான சேவைகளையும் இணையம் வழியாக உடனுக்கு உடன் பெறலாம். விரைவில் வேறு மொழிகளிலும் இத் தளத்தினை பார்க்கலாம்.

இத் தளத்தினை உருவாக்கி, வடிவமைத்து, இணைய வழங்கி மூலம் உலகிற்கு கொடுப்பவர் திரு தா பாலகிருஷ்ணன் ஆவார். எனினும் சந்தைபடுத்துபவர் வித்யா ஸ்ரீ சுமதி, 4/170. Second North Main Road, Neelankarai, Chennai. 600041, India. Tel +91 (0)44 4285 4107, info@thaiyalkaari.com

எம்முடன் தொடர்பு கொள்வதற்கு எமது Live chat வழியாக, அல்லது "தொடர்பு கொள்ள" எனும் இணைப்பின் வழியாக தொடர்பு கொள்ளவும்

About Us About Us About Us

 
  .   .
 
     
 
 
 
. .