|
ஒரு சட்டையினை வடிவமைப்பதில் கழுத்தின் வடிவமே மிக முக்கிய பங்கு ஆகும் , அவ்வடிவமைப்பானது உடலின் அமைப்பிற்கு ஏற்றவாறு அமைய வேண்டும். நீங்கள் விரும்பியவாறு ஒரு வடிவத்தினை இங்கு உருவாக்குங்கள்.
- உதவி தேவைப்படின் “பொருத்தமான வடிவம் எது” எனும் இணைப்பிற்கு செல்லவும்.
- உடலின் அமைப்பினை எவ்வாறு அளப்பது? அளவுகள் பக்கத்தில் உள்ள “படம், காட்சி, குறிப்பு” எனும் இணைப்பினை அழுத்தி தெரிந்து கொள்ளவும்.
|