|
அழகான சட்டை ஒன்றை தெரிவு செய்வதற்கு உடல், முகம், தோள் பட்டை மற்றும் மார்பு ஆகியவற்றின் தோற்றமும், அவற்றை அணியும் போது தோன்றும் சௌகரியமும், மிக முக்கியமானவை. உங்கள் உடலின் வடிவமைப்பு எப்படியிருந்தாலும் அதற்கேற்ற அழகான சட்டை நிச்சயம் உண்டு. உங்கள் மேனிக்கு ஏற்ற வடிவத்தினை இங்கு தேர்வு செய்யவும்.
இரவிக்கை வடிவ பட்டியல்
|