இணையம் வழியாக இரவிக்கை சட்டை தைத்து கொள்வதற்கு உடலின் அளவினை எப்படி எடுப்பது என்ற கவலை வேண்டாம். உடலின் அத்தனை அளவினையும் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தினை படம், காட்சி, உரை வடிவமென பலவகையிலும் எமது வலய பக்கங்களில் தெளிவாக கொடுக்கிறோம்.
அளவு எடுப்பதற்கான வழிமுறைகள்
இரு அளவுகளுக்குரிய உதரணங்களை இங்கு கொடுத்துள்ளோம், விரும்பிய ஒன்றினை தெரிவு செய்து, விளக்கங்கள் எவ்வாறு உள்ளன என தெரிந்து கொள்ளுங்கள்.