எங்கள் இணையதளத்தின் சேவைகளை நீங்கள் பயன்படுத்துகிற போது உங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை, உதாரணமாக பெயர், முகவரி, மின்அஞ்சல் முகவரி போன்றவற்றை சமர்ப்பிக்குமாறு உங்களிடம் கேட்கப்படும். பொருத்தமான இடங்களில் உங்களைப் பற்றிய தகவல்களை நிரப்புவதன் மூலம் நீங்கள் தெரிவுசெய்கிற சேவையை உங்களுக்கு வழங்க நீங்கள் வகை செய்கிறீர்கள் .
தையல்காரி.com இணையதளத்திற்கு செல்லும் சமயத்தில், நீங்கள் பார்க்கின்ற பக்கங்களோடு சேர்த்து குக்கி எனப்படும் ஒரு விஷயமும் உங்கள் கணினிக்குள் இறங்குகின்றது. இக் குக்கிகளையும் குறியீடுகளையும் கொண்டு பெறுகிற தகவலினை உங்களுக்கு வழங்கும் சேவையை மேம்படுத்த தையல்காரி.com பயன்படுத்துகிறது. குக்கிகள் என்பன எழுத்து கோப்புகள் ஆகும். உங்கள் கணினியை எமது மின் வழங்கிகள் அடையாளம் கண்டுகொள்ள இவை வகைசெய்கின்றன.
|