எமது மறுவிற்பனையாளர் திட்டமானது, இரவிக்கை (Saree blouse) மறுவிற்பனை செய்யும் விருப்பமுடைய அனைவருக்கும் பொருத்தமானது. எம்மிடம் நேரடியாக சட்டையினை வாங்கும் வாடிக்கையாளர் கடைப்பிடிக்கும் அதே முறையிலேயே மறுவிற்பனையாளர்களும் சட்டையினை இவ் இணைய தளம் வழியாக வாங்கலாம். இருவருக்கும் வித்தியாசம் என்னவெனில் “commission” மட்டுமே.
இக் கமிஷன் மறுவிற்பனையாளர் கணக்கில் வரவு செய்யப்படும். அவ்வாறு வரவு செய்யபட்ட கமிஷன்கள, அம்மாதத்திற்குரிய குறைந்த பட்ச விற்பனையினை அடைந்திருந்தால் மட்டுமே மாத முடிவின் பின் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு கிடைக்கக்கூடிய “commission” அட்டவணையினை கீழே காண்க.
|