|
இரவிக்கை தையல்காரி
தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் ஒரு சட்டையினை தைத்து கொள்வது என்பது மிக சுலபம். இதற்கு காரணம், இங்குள்ள அளவுகள் பக்கத்தில் படம், காட்சி, குறிப்பு என பல முறைகளில் உடலின் அமைப்பினை எவ்வாறு அளப்பது என்ற விளக்கம் கொடுக்க பட்டுள்ளதே.
அவை மட்டுமல்லாது, ஏற்கனவே வடிவமைத்து வடிவ பட்டியலில் கொடுக்கபட்டுள்ள ஒன்றை தேர்வு செய்து, உங்கள் தனிப்பட்ட விருப்பத்தினையும், |
|
|
அத்துடன் உடலின் அளவுகள், துணியின் நிறம் போன்ற பல விபரங்களையும் இணையம் வழியாக கொடுத்து, மூன்று வாரங்கட்குள் வீட்டிலேயே கிடைக்குமாறு தைத்து கொள்ளும் வசதியும் இங்கு உண்டு. வேலைப்பாடுள்ள சட்டைகள் உங்கள் உடலுக்கு ஏற்ற சட்டையினை “வடிவ பட்டியலிலிருந்து” தேர்வு செய்து, உடலின் அளவுகள், துணியின் நிறம் போன்ற பல விபரங்களையும் இணையம் மூலம் கொடுத்து சட்டையினை தைத்து கொள்ளுங்கள். மேலும்... உங்கள் சொந்த வடிவம் விருப்பமான முன் / பின் கழுத்து வடிவங்களை தேர்வு செய்து , நீங்கள் விரும்பியவாறு ஒரு வடிவத்தினை உருவாக்கி, உடலின் அளவுகள், துணியின் நிறம் போன்ற பல விபரங்களையும் இணையம் மூலம் கொடுத்தும் சட்டையினை தைத்து கொள்ளலாம் . மேலும்...
|
|





